குற்றச்செயல்களையும் போதைப்பொருள் வர்த்தகத்தையும் ஒழிப்போம் எனும் தொனிப் பொருளில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கொழும்பு நகரில் இன்று முதல் மூன்று தினங்களுக்கு விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ அறிவித்துள்ளார்.