வீடுகளில் இருந்து கொண்டாடுங்கள். – சுகாதார அமைச்சு
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் “தைப்பொங்கல் பண்டிகையை வீடுகளிலிருந்து கொண்டாடுமாறு” சுகாதார அமைச்சின் திட்டமிடல் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் அறிவுறுத்தியுள்ளார்.