சீனாவின் முன்னேற்றத்துக்கு இடையூறு விளைவிக்க சீனாவின் மீது தேவையற்ற பிரச்சினைகளைக் பலர் முன்வைப்பதாக BRISL இயக்குனர் மாயா மஜுரான் கூறினார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
‘ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியாகும் என்பதை கூற விரும்புகின்றேன் எனவே சீனா தனது நாட்டின் பகுதியை நிர்வகிக்க அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளது. ஆனால் மேற்கத்திய உலகமோ அல்லது மேற்கத்திய ஊடகங்களோ இந்த ஹாங்காங்கைப் பயன்படுத்தி கடல்சார் பாதுகாப்பு மற்றும் BRI திட்டங்களுக்கு வரும்போது சீனாவின் முன்னேற்றத்துக்கு இடையூறு விளைவிக்க சீனாவின் மீது தேவையற்ற பிரச்சினைகளைக் கொண்டுவருகின்றன’