Date:

இரத்தினபுரியில் டிஜிட்டல் பாலத்தை அமைக்கும் எயார்டெல்; Gamata Sanniwedanaya திட்டத்தின் கீழ் மற்றொரு கோபுரம் நிர்மாணிப்பு

டிஜிட்டல் மயமான இலங்கையை உருவாக்குவதை நோக்காகக் கொண்டுள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRCSL) Gamata Sanniwedanaya முன்முயற்சியை ஆதரித்து, எயார்டெல் லங்கா, இரத்தினபுரி வெலேகும்புரவில் மற்றுமொரு கோபுரத்தை நிர்மாணிக்கும் பணிகளை நிறைவு செய்வதாக அறிவித்தது.

புதிதாக செயற்படுத்தப்பட்ட 4G கோபுரம் முதன்முறையாக சரியான இயக்கம், மேம்படுத்தப்பட்ட வேகம், உட்புற கவரேஜ் மற்றும் தாமதத்தை குறைத்தல் ஆகியவற்றை செயல்படுத்தும். இது பிராந்தியத்தில் உள்ள 33,737 மொத்த மக்கள்தொகைக்கு உகந்த, நம்பகமான 4G அனுபவத்தை வழங்குவதோடு, எயார்டெலின் பாரியளவிலான மேம்படுத்தப்பட்ட உலகத்தரம் வாய்ந்த 4G நெட்வொர்க் கவரேஜையும் வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நல்லூர் கந்தனை தரிசித்தார் பிரதமர்

இருநாள் உத்தியோகபூர்வ பயமாக யாழ் வருகை தந்த இலங்கை நாட்டின் பிரதமர்...

இன்று முதல் கட்டுநாயக்கவில் சாரதி அனுமதிப்பத்திரம்

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம்...

நடிகர் மதன் பாப் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் அவர்கள் (வயது 71), புற்றுநோய்...

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் ஹிருத்திக் ரோஷன்

இந்திய சினிமா நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷன் இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். சிட்டி...