கலஹா – ரெலிமஹ்கொட பகுதியில் நேற்றைய தினம் பரசூட்டில் பயணித்த 35வயதுடைய ஒருவர் சுமார் 30 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டி – கலஹா, லூல்கந்துர பகுதியில் ஏற்பட்ட பரசூட் விபத்தில் காயமடைந்த இவர் ரஷ்யப் பிரஜை ஒருவர் எனவும் பரசூட் மரமொன்றில் சிக்கியே அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதுள்ளதாகவும் கூறப்படுகின்றது.