இன்று அதிகாலை 5 மணியளவில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை – முசுரம்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேர்ந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.இதன் காரணமாக எரிவாயு அடுப்பு சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறார்.