Date:

“அப்துல் ஹமித் பாஹ்ஜி சமூகத்திற்கு மகத்தான சேவை செய்தவர்”- பெரிய பள்ளிவாசல் முன்னாள் பொதுச் செயலாளர்

“அப்துல் ஹமித் பாஹ்ஜி சமூகத்திற்கு மகத்தான சேவை செய்தவர்” என பெரிய பள்ளிவாசல் முன்னாள் பொதுச் செயலாளர் ஷாகுல் ஹமீத் மொஹிதீன் கூறுகிறார்.

முன்னாள் பொதுச் செயலாளர் ஷாகுல் ஹமீத் மொஹிதீன் அப்துல் ஹமீத் பாஜியின் சேவை சார்ந்த வாழ்க்கையை நினைவு கூர்ந்து பின்வருமாறு கூறினார்.

“அப்துல் ஹமீத் பாஹ்ஜி அவர்கள் ஷாசூலியா தரீக்காவுக்கு அளப்பரிய சேவை செய்தவர், நான் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பொதுச் செயலாளராக இருந்த காலத்தில் அவர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஜும்மாத் தொழுகையை நடத்திக் கொண்டிருந்தார்.”

மேலும் அவர் கூறுகையில், “அவர் ஒரு கற்றறிந்த மௌலவியாக இருந்தபோதிலும், அவர் ஒரு பணிவான மனிதராக இருந்தார், அதேபோல் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்களுக்கு அவர் பெரும் உதவியாக இருந்தார்.”

https://fb.watch/auCcGlFd73/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07)...