யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் சஜித் பிரேமதாச கலந்து கொண்டுள்ளார்.
“அரசாங்கம் தனிப்பட்ட பிரஜைகளின் எண்ணங்களுக்கு இடமளிக்க கூடாது.அரசாங்கம் நாடு தொடர்பில் அக்கறை செலுத்தி செயற்பட வேண்டும்.
அவ்வாறு செயற்படும் போது பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களை இலகுவகாக செலுத்த முடியும்.முடியாவிட்டால் பதவி விலகி இயன்றவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார்.