கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 134 பேர் குணமடைந்துள்ள, அதே வேளை கொவிட் தொற்றால் 15 பேர் உயிரிழந்துள்ளனர்
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 567,360 ஆகவும் கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,149 ஆகவும் அதிகரித்துள்ளது.