குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்க வந்த பெண் தற்கொலை
நிதி மோசடி தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்த பெண் ஒருவர் கட்டடத்தின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.