Date:

எரிபொருள், மின்சாரத்தில் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்கள் ஊழியர்கள் அல்ல- ரஞ்சன் ஜயலால்

“சிறிய ஜெனரேட்டர்கள், மண்ணெண்ணெய் அடுப்பு போன்றவற்றை வீட்டில் வைத்துக் கொள்வது அதிக நன்மையை ஏற்படுத்தும், ஏனென்றால் முழு நாடும் இருளில் மூழ்கும் நாள் மிக விரைவில் உள்ளது.” என இலங்கை மின் ஊழியர் சங்கத்தின் தலைவர் ரஞ்ஜன் ஜயலால் நேற்று கூறியுள்ளார்.

 

நாட்டில் பெரும்பான்மையான மக்கள் மின்கட்டணம் செலுத்துவதாகவும், மின்வாரிய ஊழியர்கள் இல்லாததால் ஒரு கிராமம் இருளில் மூழ்கியதாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எரிபொருளைக் கடனாகப் பெற்றதாகத் தகவல்கள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அவற்றில் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்கள் மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட அரச நிறுவனங்களை நிர்வகிக்கும் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களே, தவிர ஊழியர்கள் அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...