“மாற்று மோதிரம்” மணப்பெண் அலங்கார கண்காட்சி தொடர்பான ஊடக சந்திப்பொன்று
நேற்று (08) மாலை 5:00 மணிக்கு Green Palace Hotel ல் அருந்ததி பிறைவேட் லிமிட்டெட் ஏற்பாடு செய்திருந்தது
இதனுடைய மாபெரும் “மாற்று மோதிரம்” மணப்பெண் அலங்கார கண்காட்சி நாளை (10) 04 மணிக்கு கொழும்பு BMIC ல் மிக சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற இருக்கிறது என்பதனை அருந்ததி பிரைவேட் லிமிடெட் பணிப்பாளர் திருமதி கே.மேகலா குறிப்பிட்டார்.
இந்த ஊடக சந்திப்பில்அனைத்து பத்திரிகைகள்,தொலைக்காட்சி,மற்றும்,வானொலி மற்றும்
இணைய ஊடகவியலாளர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.