மேலும் 13கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,112ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 176 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 566,936 ஆக அதிகரித்துள்ளது.