வென்னப்புவ – தும்மலதெனிய பிரதேசத்தில் சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற கல்வி நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன “நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான போதிய திட்டம் அரசாங்கத்திடம் இல்லை” என கூறியுள்ளார்.