மியன்மாரில் இருந்து ஒரு லட்சம் மெற்றிக் டன் அரிசியை உடன் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
களஞ்சியப்பத்தி வைப்பதற்காக இந்த அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வர்த்தக அமைச்சு மற்றும் மியன்மார் அதிகாரிகள் கைச்சாத்திட்டுள்ளனர்.