கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 141 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 550கவும் மரணித்தவர்களின் எண்ணிக்கை 10கவும் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 561,412ஆகவும் தொற்றுள்குள்ளானவர்ககளின் எண்ணிக்கை 589,479ஆகவும் அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.