பிக்பாஸ் நிகழ்ச்சியின் முடிவை மக்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் இந்த சீசன் வெற்றியாளர் என்பதை அரிய அவ்வளவு ஆர்வம்.
வாரா வாரம் ஒருவர் என எலிமினேட் ஆகி இப்போது வீட்டில் பிரியங்கா, தாமரை, பாவ்னி, ராஜு, நிரூப், அமீர், சிபி என 7 பேர் மட்டுமே உள்ளார்கள்.
இதுவரை இன்று 3 புரொமோக்கள் வந்துவிட்டது, இரண்டாவது புரொமோவில் நடிகர் சரத்குமார் தோன்று போட்டியாளர்களுக்கு ரூ. 3 லட்சத்துடன் வெளியேற விருப்பம் உள்ளவர்கள் செய்யலாம் என கூறுகிறார்.
3வது புரொமோவில் நிரூப் நீங்கள் யாரும் எடுக்கவில்லை என்றால் நான் எடுப்பேன் என கூறுகிறார். அவரின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் நன்றாக அனைவரையும் டுவிஸ்ட் செய்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.