இன்று அதிகாலை 5 மணிமுதல் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகவும் மலையகத்தில் சமையல் எரிவாயு கொள்கலன் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் மலையக மக்கள் கூறியுள்ளனர்.
ஹட்டன் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சில உணவகங்கள் மூடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதுஇன்று அதிகாலை 5 மணிமுதல் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகவும் மலையகத்தில் சமையல் எரிவாயு கொள்கலன் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் மலையக மக்கள் கூறியுள்ளனர்.
ஹட்டன் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சில உணவகங்கள் மூடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.