Date:

500 புதிய பேரூந்துகளை கொள்வனவு செய்ய இலங்கை போக்குவரத்து சபைக்கு அனுமதி

இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்திய கடன் திட்டத்தின் கீழ் 32 மற்றும் 35 இருக்கைகள் கொண்ட 500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, இந்தியாவின் அசோக் லேலண்ட் மூலம் குறித்த பேருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அதற்கமைய, மூன்று நிறுவனங்களிடமிருந்து விலைமனு கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...