ஹசான் திலகரட்ண-தசுன் சாணக்க ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி
இலங்கை மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹசான் திலகரட்ண மற்றும் இருபதுக்கு இருபது இலங்கை அணிக்கும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கும் தலைவர் தசுன் சாணக்க ஆகியோருக்கு கொவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.