“இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நான் நாளை முதல் எனது பணியை ஆரம்பிக்கவுள்ளேன்.சில நாட்களுக்கு முன் எடுத்த சீட்டிழுப்பில் தற்போது வெற்றி பெற்றுள்ளேன்” எனவும் இன்று காலை கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு அமைச்சில் இருந்து வெளியேறிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.