Date:

அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்கள் தொடர்பான விபரம்

நாளை மறுதினம் முதல் அமுல்படுத்தப்படவுள்ள பேருந்து பயணக் கட்டணங்கள் தொடர்பான விபரங்களை நாளைய தினம் அறிவிக்கவுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பேருந்து பயணக்கட்டணத்தை அதிகரிப்பதற்குக் கடந்த 29ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய ஆரம்ப கட்டமாக, பேருந்து பயண கட்டணங்கள் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 17 ரூபாவாக நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய பேருந்து பயணக்கட்டணங்கள் 17 சதவீதத்தால் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று சரிந்துள்ள தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில்...

6 நாடுகளை வாங்கிய பாலிவுட் நடிகை

கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய...

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

2025 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார்...

மூன்றாம் தவணை முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவு!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...