2022 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி வாகன விபத்துக்கள் காரணமாக 18 மரணங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்களில் 08 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய 10 பேர் முன்னர் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.