Date:

மீண்டும் முடங்குகிறது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்  நாளை (03) முதல் தற்காலிகமாக மீண்டும்  மூடப்படவுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் வெளியிட்டிருந்தாா்.

அந்நிய செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுத்து மசகு எண்ணெயை கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை (03) மூடப்படவுள்ளது.

எவ்வாறாயினும், தேவையான மசகு எண்ணெயை பெற்று ஜனவரி 30 ஆம் திகதிக்கு முன்னர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை...

கோபா தவிசாளர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த சேனாரத்ன,...

சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை...

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய...