சமையல் எரிவாயு தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை
நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் லிட்ரோ மற்றும் கேஸ் நிறுவனங்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சமையல் எரிவாயு தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.