கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே “எதிர்காலத்தில் எரிபொருள் விலை அதிகரித்தாலும் மின்சாரக் கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது” என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது கூறியுள்ளார்.
Date: