Date:

ICC சிறந்த இருபதுக்கு20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு வனிந்து ஹசரங்கவின் பெயர் பரிந்துரை

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) 2021 ஆண்டுக்கான சிறந்த இருபதுக்கு20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படும் இந்த விருதுக்கு பாகிஸ்தான் அணியின் மொஹமட் ரிஸ்வான், அவுஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ் மற்றும் இங்கிலாந்து அணியின் ஜொஸ் பட்லர் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு...

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச...