திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த கல்முனை பொலிஸ் உத்தியகத்தரின் இறுதி கிரியை நேற்று இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், நெல்லின் விலை அதிகரித்து நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கலாம் என எச்சரித்துள்ளார்.