Date:

ஒமிக்ரோனின் 8 முக்கிய அறிகுறிகள்

ஓமிக்ரோன் கொவிட் வைரஸ் மாறுபாடு தற்போது உலகின் பல பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது.

இதில், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.

வைரஸில் இருந்து தப்பிக்க பூஸ்டர் டோஸ் மற்றும் கடுமையான சுகாதார நடைமுறைகளை கடைபிடிப்பது முக்கியம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், ஓமிக்ரோன் கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்ட நபரிடம் காணக்கூடிய முக்கிய எட்டு நோய் அறிகுறிகள் குறித்து வௌிப்படுத்தப்பட்டுள்ளது.

தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், சோர்வு, தும்மல், கீழ் முதுகு வலி, தலைவலி, இரவில் வியர்த்தல் மற்றும் தசைவலி ஆகியவை இதில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

4 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை!

சப்ரகமுவ மாகாணத்திற்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம்...

இலங்கை எமது உற்ற நண்பன்; எந்நேரமும் உதவத் தயார்!

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு...

பஸ் கட்டண அதிகரிப்பு யோசனை நாளை

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணத்தை 10 வீதத்தினால் அதிகரிப்பதற்கு...

பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க…

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக பஸ் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க...