புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் புகையிரத பொது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகளின் கோரிக்கைகள் தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.