கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு தேவாலயத்திற்கு சென்று மோட்டார் வண்டியில் மீள வீடு திரும்பும்வேளையே, கட்டான – தெல்கஸ் சந்திக்கு அருகில் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய்,தந்தை,8 மற்றும் 12 வயதுகளுடைய பிள்ளைகள் ஆகியோரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இரண்டு பிள்ளைகளும் சிக்ச்சைகளுக்காக கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்தில் காயமடைந்த தந்தை மற்றும் காரின் சாரதி ஆகியோர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.