கொழும்புப் பங்குச் சந்தையில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதல் முறையாக ரூ.12,000 கடந்துள்ளது.
அதன்படி இன்றைய வர்ததக முடிவில் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 12,070.68 ஆக பதிவானதென கொழும்பு பங்குப் பரிவர்த்தனை தெரிவித்துள்ளது.
இதன் மொத்த புரள்வு 2.8 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.