Date:

தொடரும் போராட்டங்கள் ,ஆயுர்வேத வைத்தியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில்

அகில இலங்கை ஆயுர்வேத சுகாதார சேவையாளர் சங்கத்திற்கு உட்பட்ட ஆயுர்வேத வைத்தியர்கள் இன்று(24) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

சுகாதார சேவையாளர்களுக்கு மூன்று மாத காலமாக வழங்கப்பட்ட 7,500 ரூபா கொவிட் விசேட மாதாந்த கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

இதற்கமைய ஆயர்வேத சுகாதார சேவையாளர்கள் இன்று முற்பகல் 10 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத திணைக்களத்திற்கு முன்பாகவும், பிற்பகல் 3 மணிக்கு சுகாதார அமைச்சிற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் வைத்தியர் பி.டீ.என்.எஸ்.ஜே.பண்டார தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...