வித்யா சமுக அபிவிருத்தி நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துள்ள, அமரதாஸின் ‘தேயிலைக் காடு’ படத்தின் இறுவெட்டு வெளியீட்டு விழா விவேகானந்தா சபையில் 19.12.2021 அன்று நடைபெற்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., தொழிலதிபர் கேசவன், கலைஞர்களான சுருதி பிரபா, பால சுரேஷ் , கருப்பையா பிள்ளை பிரபாகன், ராதா மேத்தா உட்பட மேலும் பல நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இசை, பாடல் வரிகள், பாடலின் இயக்குநர்
S. தவராஜா.
பாடகர்கள். T. அமரதாஸ், S. க்ரித்திக்கா,
படங்கள் எம்.நசார்.