Date:

நான்காவது தடுப்பூசி: அட்டைகளை லெமினேட் செய்ய வேண்டாம்

தடுப்பூசி அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும், எதிர்காலத்தில் நான்காவது டோஸ் தேவைப்படும என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் கொவிட்- தடுப்பூசி அட்டைகளை லெமினேட் செய்ய வேண்டாம் மெனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி அட்டை எடுத்துச் செல்வதற்கு ஏற்றதல்ல.

ஒரு தரவுத்தளத்தில் தகவல் சேர்க்கப்படும் வரை மற்றும் QR குறியீடு அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் வரை தடுப்பூசி அட்டையை கவனமாக பயன்படுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் கையடக்கத் தொலைபேசி ஊடாக இந்த முறைமையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கமைய , தடுப்பூசி அட்டையை லெமினேட் செய்வதைத் தவிர்க்குமாறும் அவர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் வரிசைகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் குவிப்பு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து,...

அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு: சுவிட்சர்லாந்து அரசு அதிரடி

அமெரிக்க இராணுவத்தின் இரு உத்தியோகபூர்வ விமானங்கள் தமது வான்பரப்பிற்கு மேலாகப் பறப்பதற்கு விடுத்த...

எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை (Fuel Pass) பெறுவது எப்படி?

எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பதிவு செய்ய, கீழுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்: 1.இணையதளத்திற்குச் செல்லுங்கள்:...

Breaking ஞாயிறு (15) முதல் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR முறைப்படி எரிபொருள் விநியோகம்!

ஞாயிறு (15) முதல் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR முறைப்படி எரிபொருள்...