இல 61 தோட்டம் ஜிந்துப்பிட்டி வீதி கொழும்பு 13, ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயம் மாக கும்பாபிஷேச விஞ்ஞாபனம் தர்ம சாஸ்தா ஆலயத்தின் கீழ்வேபமரத் அடியில் சொட்டானி கரை  பகவதி அம்மனின் திருவிழா பூசைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து  அம்மனின் திரு உருவ சிலை  பிரதிஷ்டை செய்யப்பட்டது
பிரதிஷ்ட பிரதம குருக்கள் சிவ. ஸ்ரீ சிவகாந்த குருக்கள், கா.சுதாகர் சர்மா குருக்கள் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்கள்.







-படங்கள் எம்.நசார்-

                                    




