அதிவேக நெடுஞ்சாலைகளில் நோயாளர் காவுகை வண்டிகளுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று (13) முதல் தனியார் மற்றும் அரச நோயாளர் காவுகை வண்டிகளுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.