அரச ஒவிய சிற்ப விழா 2020 வியாழக்கிழமை (9) மாலை மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேசிய மரபுரிமைகள் மற்றும் கிராமியச் சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுரச விக்ரமநாயக்க மங்கள விளக்கு ஏற்றி ஆரம்பித்து வைத்தார் அமைச்சின் செயலாளர் கபில குணவர்தன. டவர் ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹாசீம் உமர் . பணிப்பாளர் தரணி அனோஜா கமகே ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
படங்கள் எம்.நசார்