சீன உரத்துடனான கப்பல் இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்.
உரக் கப்பல் வெளியேற்றம் தொடர்பில், குறித்த சீன உர நிறுவனம் தமக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் இதன்போது, தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
