பாகிஸ்தான் – சியல்கொட் பகுதியில் பிரியந்த குமார என்ற இலங்கையர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரான இம்தியாஸ் அலியா பில்லி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ராவல் பிண்டி பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.