செல்வாராஜ் ஹரிசுதன் வழங்கும் “காண்பது எப்போ ஐயப்பா” பாடல் இருவெட்டு இன்று வெளியிடப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதியாக ஆறுமுகம் ரவீந்திரன் , ரவி குருசுவாமி , விஐயானந்தர் சுவாமி தொழில் அதிபர் சிவசுப்பிரமணியம் , வயலின் வித்துவான் கலாநிதி வெங்கடா சுப்பிரமணியம் குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படங்கள் -எம்.நசார்-