கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி இன்று காலை உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.