இலங்கையில் நாளாந்தம் 10 முதல் 15 வரையான பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் விவகாரத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும், காதல் வசப்படும் 10 முதல் 15 வரையான வயதெல்லையை கொண்ட சிறுவர்களே, அதிகளவில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.