Date:

கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க விசேட திட்டம்

கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கொழும்பு கோட்டையிலிருந்து கறுவாத்தோட்டம் வரையிலான வாகன போக்குவரத்து மார்க்கத்தை, மாலை 4 மணியிலிருந்து 7 மணிவரை மாற்றியமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று (26) முதல் அமுலாகும் வகையில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை கொள்ளுப்பிட்டி சந்தியினூடாகக் குறித்த பிரதேசத்திற்கு பயணித்தல் இடைநிறுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்குப் பதிலாக, கொழும்பு கோட்டையிலிருந்து வரும் வாகனங்கள் ஆர்ப்பாட்ட இடத்துக்கு அருகில் திரும்பி சாரணர் மாவத்தை ஊடாக,  உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை மற்றும் பித்தளை சந்தி வழியாகக் கறுவாத்தோட்டம் நோக்கிச் செல்ல முடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் வரிசைகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் குவிப்பு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து,...

அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு: சுவிட்சர்லாந்து அரசு அதிரடி

அமெரிக்க இராணுவத்தின் இரு உத்தியோகபூர்வ விமானங்கள் தமது வான்பரப்பிற்கு மேலாகப் பறப்பதற்கு விடுத்த...

எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை (Fuel Pass) பெறுவது எப்படி?

எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பதிவு செய்ய, கீழுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்: 1.இணையதளத்திற்குச் செல்லுங்கள்:...

Breaking ஞாயிறு (15) முதல் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR முறைப்படி எரிபொருள் விநியோகம்!

ஞாயிறு (15) முதல் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR முறைப்படி எரிபொருள்...