இன்னும் சில தினங்களில் தனது பதவி விலகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் மெக்ஸிக்கோவுக்கான இலங்கை தூதுவர் பதவியை ஏற்கும் நோக்கில் அவர் இவ்வாறு பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.