பாடசாலைகளில் 6 முதல் 9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நாளை (22) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
அத்துடன் தற்போது தரம் ஒன்று முதல் 5 வரையிலான தரங்களும், 10 முதல் உயர்தர வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் நாளை (22) ஆரம்பிக்கப்படவுள்ளன.