Date:

50 நாட்களுக்கு முடங்குகிறது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

சபுகஸ்ககந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்றிலிருந்து எதிர்வரும் 50 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தடை ஏற்படாது என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தாா்.

கொழும்பில் இடம்பெற்ற உடகவியலாளர் சந்திப்பில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இதனைக் குறிப்பிட்டாா்.

மசகு எண்ணெய் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் பெற்றோல், டீசல், மருந்து வகைகள், அத்தியாவசிய பொருட்கள், சமையல் எரிவாயு தொடர்பிலும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்...

கிளிநொச்சி மண்ணின் வரலாற்றுச் சாதனை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கணிதப் பிரிவில் 2.9400 Z-Score...

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த காத்தாண்குடி மத்திய கல்லூரி! குவியும் வாழ்த்துக்கள்!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர் தர) பரீட்சை பெறுபேறுகளின்படி, வர்த்தகப் பிரிவில்...