வரவு செலவுத்திட்டத்தின் பிரகாரம் மதுபானங்களுக்கான வரி அதிகரிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுபானங்களுக்கான திருத்தப்பட்ட புதிய விலை இதோ.
அதன்படி, உள்நாட்டு மதுபான போத்தல் (750 மில்லிலீற்றர்) ஒன்றின் விலை 96 ரூபாவினால் அதிகரிப்பு.
மேலும், வெளிநாட்டு மதுபான போத்தல் (750 மில்லிலீற்றர்) ஒன்றின் விலையை 126 ரூபாவினால் அதிகரிப்பு.
மேலும், வைன் 750 மில்லிலீற்றர் 14 ரூபாவினாலும், பியர் 350 மில்லிலீற்றர் 3 ரூபாவினாலும், 750 மில்லிலீற்றர் 14 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளது.