Date:

8 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விஷேட குழு நியமனம்

முத்துராஜவல சரணாலயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்காக 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த அமரவீர, சீ.பி ரத்னாயக்க, நாலக கொடஹேவா, நிமல் லன்சா, சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, நளின் பெர்ணான்டோ, ஜயந்த வீரசிங்க மற்றும் வீரசுமன வீரசிங்க ஆகியோர் குறித்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன் கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயவத்தும் குறித்த குழுவில் உள்ளடங்குவதாக தெரவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...