ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலில் இருந்து அமெரிக்கா விலகத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
“எங்களுக்குள் ஒரு உடன்பாடு எட்டப்பட்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி” இந்த மோதலில் இருந்து வாஷிங்டன் வெளியேறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source: Financial Times (FT), Wall Street Journal (WSJ)






